2021 ஜூன் 14, திங்கட்கிழமை

ஐக்கிய தேசிய முன்னணி ஒப்பந்தம் இன்னும் சிறிது நேரத்தில்?

Super User   / 2010 பெப்ரவரி 24 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய முன்னணி தற்போது எதிர்வரும் தேர்தலையொட்டி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக கூட்டத்தை கூட்டியுள்ளதாக; தெரியவருகிறது.
இந்தக்கூட்டத்திற்கு ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்குகிறார். கூட்ட இறுதியில் ஒப்பந்தம் கைச்சாதிடப்படலாம்; என்று கட்சி வட்டாரங்கள் கூறின.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .