2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

மற்றொரு ஐ.தே.க. எம்.பியும் அரசாங்கத்திற்கு ஆதரவு

Super User   / 2010 செப்டெம்பர் 03 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷா நாணயக்காரவும் அரசியலமைப்புத் திருத்த வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே லக்ஷ்மன் கிரியெல்ல, ஏர்ல் குணசேகர ஆகிய எம்.பி.களும் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • xlntgson Friday, 03 September 2010 09:52 PM

  அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதனைப்பற்றிய பொது மதிப்பீடு. மனிதா, மனிதா! மனிதன் பலவீனன், மனிதன் சந்தர்ப்பவாதி, மனிதன் மறதியாளன், மனிதன் தவறு செய்பவன், மனிதன் சுயநலம் பிடித்தவன் மனிதன் சிறிய விடயங்களுக்கும் சண்டை பிடிக்க தயாரானவன், மனிதன் அற்ப விடயங்களுக்கு தனது வாழ்நாளை வீணடிக்க கூடியவன். நன்றாக உபதேசம் பண்ணக்கூடியவன் ஆனால் வேறு யாராவது தான் பின்பற்றவேண்டும்! மனிதன் அரசியல்வாதிகள் கட்சிமாறுவதை எப்படி எல்லாம் கேலி செய்தான் என்று பழைய ஏட்டை புரட்டிப்பார்க்க வேண்டும். மனிதன் நிலை குலைபவன் ஓ மனிதா.....

  Reply : 0       0

  fathima Saturday, 04 September 2010 02:34 AM

  மனுஷ ஒரு காலத்தில் நல்ல ஊடகவியலாளர், இப்போது? அதுசரி உங்கள் சகோதர டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு என்ன நடந்தது?

  Reply : 0       0

  sheen Monday, 06 September 2010 09:48 PM

  மனிதன் நன்றி கெட்டவன்!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .