Super User / 2012 ஒக்டோபர் 23 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த அனைத்து அமைப்புக்களும் மக்களுக்கு தேவையான சேவைகளை மேற்கொள்வதற்காகவே ஸ்தாபிக்கப்படுகின்றன. இதன் ஊடாக பொதுமக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு, கல்வி, மின்சாரம், வீடமைப்பு மற்றும் சுகாதாரம் போன்ற பல சேவைகள் வழங்கப்படுகின்றன.
பங்குபற்றுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.
இந்த திட்டத்தை நாடளாவிய ரீதியில் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்வது பாரிய விடயமொன்றென்பதால் உள்ளூர் மட்டங்களிலுள்ள ஜனநாயக ரீதியான அரச நிறுவனங்களான உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து ஆசியா பவுண்டேசன் ஆரம்பித்துள்ளது.
3 hours ago
3 hours ago
safee ur rahman Tuesday, 23 October 2012 04:35 PM
இது நாய் வாலை நிமிர்த்தும் கதை...
Reply : 0 0
P. Mahadevah Monday, 29 October 2012 06:41 AM
இந்த அட்டையின் தொழிற்பாடு எவ்வாறு உள்ளது அல்லது அது எவ்வாறு செயற்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் கருத்துக் கூற முடியாது!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago