Thipaan / 2014 ஓகஸ்ட் 11 , பி.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாரதிய ஜனதா கட்சியின் பதினோராவது தலைவராக ஸ்ரீ அமித் ஷா அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற அக்கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டிருக்கிறது. பா.ஜ.க. ஆட்சியின் தலைவராக நரேந்திரமோடியும், கட்சியின் தலைவராக ஸ்ரீ அமித் ஷாவும் களமிறங்கியிருக்கிறார்கள். தனி பெரும்பான்மையுடன் இருக்கும் கட்சி, ஏறக்குறைய 14 மாநிலங்களிலும், 7 யூனியன் பிரதேஷங்களிலும் எந்த இடத்திலுமே வெற்றி பெறாத காங்கிரஸ் கட்சியை எதிர்கொள்கிறது.52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago