Thipaan / 2015 ஜனவரி 13 , மு.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தல்களின் போது அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதி தோல்வியடைந்த முதலாவது தேர்தலும் ஒரே தேர்தலும்??? இம் முறை நடைபெற்ற தேர்தலேயாகும். அதேவேளை ஒருவர் மூன்று முறை ஜனாதிபதியாவதற்கு எடுத்த முதலாவது முயற்சியே தோல்வியில் முடிந்துள்ளது.27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago