Editorial / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதையை அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஜனநாயகம் மற்றும் அபிவிருத்திகளை பாதுகாத்து முன்னோக்கி கொண்டுச்செல்ல ஜனாதிபதி தேர்தலை வெற்றிக்கொள்ள வேண்டியது அவசியம் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அதற்காக, ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவை வெற்றிப்பெற செய்வதற்கான அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சி அமைப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும், கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவுக்கு இன்று (30) அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போதே, பிரதமர் இந்த விடயங்களை கூறினார்.
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026