Editorial / 2025 ஒக்டோபர் 08 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்த அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரின் மகன், சிகரெட் புகைத்து மாட்டிக்கொண்டார் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், முதலில் உங்களுடைய பிள்ளைகளை திருத்துங்கள், அதன்பின்னர் நாட்டு பிள்ளைகளை திருத்த பாருங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கும் அவர், ஈ-சிகரெட்டுத, சுவிச்த மொன மகுல்த எனக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார்.
4 minute ago
03 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
03 May 2026