2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

அமைச்சர் காமினிக்கு கொரோனா

Editorial   / 2021 நவம்பர் 23 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சக்தி அமைச்சர் காமினி ​லொக்குகே கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். அவர், தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக, 2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நேற்றைய வாக்கெடுப்பில் அவர் கலந்துகொள்ளவில்லை என அறியமுடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .