Freelancer / 2021 ஓகஸ்ட் 28 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகிய இருவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், மேற்குறிப்பிட்ட இருவரும் அமைச்சர் பந்துலவுடன் தேநீர் அருந்தியுள்ளனர் என்றும் தெரியவருகிறது.
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago