2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

ஆட்பதிவு திணைக்களம் அவசர அறிவிப்பு

Editorial   / 2026 ஏப்ரல் 16 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களில் உள்ள ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும் நாளை (17) இடைநிறுத்தப்படும் என்று ஆட்கள் பதிவுத் துறை இன்று அறிவித்தது. கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு இன்னும் சரிசெய்யப்பட்டு வருவதால் சேவைகள் இடைநிறுத்தப்படும் என்று அத்திணைக்களம் கூறியது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .