2024 மே 18, சனிக்கிழமை

ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

Freelancer   / 2024 மே 15 , பி.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மழையுடனான காலநிலையை அடுத்து ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது. மேலும், சில பகுதிகளில் வெள்ளப் பெருக்குகளும் பதிவாகியுள்ளன.

களு கங்கை மற்றும் வளவ கங்கை ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக மொரகெட்டிய, மாகுர உள்ளிட்ட பகுதிகளில் சிறு வெள்ளப் பெருக்கு பதிவாகியுள்ளது.

எனவே ஆறுகளை அண்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்பாடுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .