Editorial / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சாரதிகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை அண்மித்துள்ளது.
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்கான சோதனை நடவடிக்கை, கடந்த மாதம் 5ஆம் திகதி முதல் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், இதுவரை 9524 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (19) காலை 6 மணி முதல் இன்று (19) காலை 6 மணிவரையான 24 மணித்தியாலங்களில் 125 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
3 minute ago
18 minute ago
35 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
18 minute ago
35 minute ago
43 minute ago