Freelancer / 2026 ஏப்ரல் 09 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெறவிருக்கும் நிலையில், வாக்குப்பதிவுக்காக வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
புதுவை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 30 தொகுதிகளிலும் மொத்தம் 1099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலில் 34 தேசிய கட்சி வேட்பாளர்கள், 63 மாநிலக் கட்சி வேட்பாளர்கள், 80 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத வேட்பாளர்கள், 117 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். (a)
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026