2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

இந்தியர்கள் மூவருக்கு இலங்கையில் கொரோனா

Nirosh   / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்கொட்டுவ மெல்லவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றிவந்த மூன்று இந்தியர்கள் உள்ளிட்ட 44 பேருக்குக் இன்று (15) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த தொழிற்சாலையில் இந்தியர்களே பெரும்பான்மையாக பணியாற்றுவதாகவும், இலங்கையை சேர்ந்தவர்கள் சிறிய எண்ணிக்கையிலேயே பணியாற்றுவதாகவும் அப்பகுதிப் பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .