S. Shivany / 2021 ஜனவரி 11 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து மேல் மாகாணத்தின் பல இடங்களில் பொலிஸார் இன்று(11) விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
பொது இடங்கள், நிறுவனங்களில் சுகாதார வழிமுறைகள் உரிய வகையில் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பது தொடர்பில் பொலிஸார் அவதானம் செலுத்தவுள்ளனர்.
தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
2 hours ago
6 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
18 Apr 2026