J.A. George / 2021 மே 18 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளதாக நேற்று(17) அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அரச திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதகையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் பதிவான மரணங்களின் மொத்த எண்ணிக்கை 981 ஆக அதிகரித்துள்ளது.


4 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026