2025 மே 01, வியாழக்கிழமை

இலங்கைக்கு படையெடுத்த சுமார் 24 ஆயிரம் பேர்

Freelancer   / 2021 டிசெம்பர் 16 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 12 நாட்களில் 24,773 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் தற்போது வரையில் 1,29,762 சுற்றலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோர் இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, கசகஸ்தான், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .