Shanmugan Murugavel / 2021 மே 19 , பி.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் இன்று மேலும் 540 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இலங்கையில் இன்று 3,591 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அந்தவகையில், இலங்கையில் இதுவரையில் 151,311 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
15 minute ago
23 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 minute ago
34 minute ago