J.A. George / 2021 ஜனவரி 29 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
COPE எனப்படும் பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்றக் குழுவின் முன்னிலையில் எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கும் பெப்ரவரி 12 ஆம் திகதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக COPE குழுத்தலைவர் பேராசிரியர் ஷரித்த ஹேரத் கூறியுள்ளார்.
இதன்போது, நாட்டின் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான விசேட கணக்காய்வு அறிக்கையும் கவனத்திற்கொள்ளப்படவுள்ளது.
15 Apr 2026
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Apr 2026
15 Apr 2026