Kanagaraj / 2017 ஏப்ரல் 17 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்மிரர் பத்திரிகையின் உதவி செய்தியாசிரியர் மேனகா மூக்காண்டியின் தந்தை, பேச்சுமுத்து மூக்காண்டி, இன்று திங்கட்கிழமை (17) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 56 ஆகும்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, திடீரென சுகயீனமடைந்த நிலையில், களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்த போதே அவர் உயிரிழந்துள்ளார்.
அன்னாரின் பூதவுடல், களுபோவில, இந்திரா மாவத்தை, இல.21/7 என்ற முகவரியில் உள்ள அன்னாரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக இன்றிரவு 8 மணியிலிருந்து வைக்கப்படும்.
இறுதி கிரியைகள், புதன்கிழமை மாலை 3 மணியளவில் நடைபெற்று, களுபோவில பொது மயானத்தில் அன்றுமாலை 5 மணியளவில், அன்னாரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago