Freelancer / 2025 ஏப்ரல் 27 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்காலை பழைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவிடம் இருந்து ஒரு கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ள ஹரக் கட்டா, உயர் பாதுகாப்பு சிறையில் இருந்தபோது இந்த கையடக்கத் தொலைபேசியை எவ்வாறு கிடைத்தது என்பது குறித்தும் பல கோணங்களில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. R
30 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago