2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

எம்.பிக்களுக்கு நாளை தடுப்பூசி ஏற்றப்படும்

S. Shivany   / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை(16)  ஆரம்பமாகவுள்ளதாக, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலருக்கும் கொழும்பிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் வைத்தே, இந்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .