Freelancer / 2021 டிசெம்பர் 04 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
3 நிபந்தனைகளின் கீழ், நாளை முதல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
* முன்பு இறக்குமதி செய்யப்பட்ட சிலிண்டர்களை விநியோகிக்கக் கூடாது.
* மெர்காப்டனின் நிலையான சதவீதத்தைச் சேர்க்கவும்
* ஒவ்வொரு 100 சிலிண்டர்களிலும் ஒரு சிலிண்டர் பரிசோதிக்கப்படவேண்டும்
56 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
2 hours ago