Editorial / 2021 ஜனவரி 12 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டம், கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், நாளை (13) நடைபெறவுள்ளது.
இழுபறி நிலையிலுள்ள கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் இதன்போது இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக, கட்சியின் உயர்மட்டப் பீடம் அறிவித்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கட்சியின் சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் உள்ளிட்ட விடயங்களைப் பேசித் தீர்ப்பதற்காகவே, இந்தக் கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
4 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
18 Apr 2026