J.A. George / 2021 மே 04 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக நேற்று (3) அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1923 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை இதுவாகும்.
அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 113,676 ஆக உயர்வடைந்துள்ளது.
அவர்களில் 98209 பேர் இதுவரை குணமடைந்துள்ளதுடன், 14758 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
20 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
56 minute ago
1 hours ago