Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனியார் வங்கியின் கடனட்டைகளை பயன்படுத்தி, பண மோசடியில் ஈடுபட்டார் என்று சந்தேகிக்கப்படும், படத்தில் இருக்கும் நபர் தொடர்பில் அறிந்தால் உடனடியாக அறிவிக்குமாறு மக்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேஸ்லைன் வீதியை கொழும்பு-08யை வசிப்பிடமாகக் கொண்ட மொஹமட் பைசில் அபுபக்கர் (வயது 45) என்பவரை கைதுசெய்வதற்கே குற்றப்புலனாய்வு பிரிவினர், பொதுமக்களின் ஆதரவை கோரிநிற்கின்றனர்.
சந்தேகநபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அவர் தொடர்பில் தகவல்கள் ஏதும் கிடைத்தால் 011-2326979ஃ 011-2320141ஃ011-2320145ஃ078-3639259 என்ற இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
12 minute ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
6 hours ago
7 hours ago