Editorial / 2020 ஜூன் 08 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதற்கமைய, வைரஸ் தொற்றிலிருந்து 508 கடற்படை வீரர்கள் பூரண குணமடைந்துள்ளனர். நேற்று (07) பதிவான தொற்றாளர்களிடையே கடற்படையைச் சேர்ந்த எவரும் இல்லை என, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நேற்று (07) 50 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதையடுத்து, குணமடைந்தோரின் எண்ணிக்கை 941 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 883 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகயளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
8 minute ago
22 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
22 minute ago
31 minute ago
1 hours ago