2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

‘குரங்கு அமைச்சைத் தாருங்கள்’

Editorial   / 2020 செப்டெம்பர் 20 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டுள்ள குரங்குகளின் பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பது அவசியம் என்பதால், தனக்கு “ குரங்கு அமைச்சை” பெற்றுத் தருமாறும் அதனைப் பொறுப்பேற்க தான் தயாராகவிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

 “ பதுளைக்கு மாத்திரம் குரங்குகளின் பிரச்சினை உள்ளதாக நினைத்து விட வேண்டாம். அவைகள் இப்போது கொழும்புக்கும் வந்துவிட்டன. மத்தேகொட பிரதேசத்தில் அடிக்கடி உலாவுகின்றன. எனவே மத்தேகொடயிலிருந்து நாடாளுமன்றத்துக்கு அதிக தூரம் இல்லை. அதனை உரியமுறையில் கட்டுப்படுத்தாமல் வாயை மூடிக்கொண்டிருந்தால் குரங்குகள் நாடாளுமன்றத்துக்குள்ளும் வர கூடும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .