Editorial / 2021 மே 03 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதன் காரணமாக, கொழும்பு மாவட்டத்தில், பாதுக்க உக்கல கிராமசேவகர் பிரிவு முடக்கப்பட்டது.
களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம கிழக்கு கிராமசேவகர் பிரிவு,பின்வத்த, நாரம்பிட்டிய, பின்வத்தை மேற்கு ஆகிய பிரிவுகளும் முடக்கப்பட்டன.
வத்தளையில் அல்விஸ் வத்த பிரதேசம் முடக்கப்பட்டுள்ளது,
நுவரெலியா மாவட்டத்தில் ஹங்குரான்கெத்தையில் ரத்மட்டிய கிராமசேவகர் பிரிவும் முடக்கப்பட்டது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் திஸ்ஸவீரசிங்கம் சதுக்கமும் முடக்கப்பட்டது.
50 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
58 minute ago