S. Shivany / 2021 மார்ச் 01 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் தொற்று காரணமாக நாட்டில் மேலும் 07 மரணங்கள் நேற்று(28) பதிவாகியுள்ளன.
இதனையடுத்து கொவிட் தொற்றால் மணித்தோரின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ள இடங்கள்:-
குருநாகல்-56 வயதுடைய ஆண்
அநுராதபுரம்-55 வயதுடைய ஆண்
கம்பஹா-59 வயதுடைய ஆண்
ருக்கஹாவில-79 வயதுடைய பெண்
தெமலகம பகுதி-51 வயதுடைய ஆண்
கொழும்பு 05- 81 வயதுடைய ஆண்
பன்னிபிட்டிய- 87 வயதுடைய ஆண்
8 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
12 Apr 2026
12 Apr 2026