Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Freelancer / 2021 டிசெம்பர் 19 , பி.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹுங்கம பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூண்டில் மரணமடைந்த சந்தேக நபரின் மரணத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கையில் சந்தேக நபர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
61 வயதான குறித்த நபர், நேற்றைய தினம் சிறைக்கூண்டுக்குள் வைத்து சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
22 minute ago
39 minute ago