Editorial / 2019 ஒக்டோபர் 20 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
“ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மற்றுமொரு கிளை மாத்திரமே” என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், சில விடயங்கள் தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டாதக கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விலகிய பின்னர், அதனுடன் இணையும் சந்தர்ப்பம் ஏற்பட்டதாகவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
43 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
14 Apr 2026