Editorial / 2019 செப்டெம்பர் 30 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தலில் தமது வேட்பாளரை களமிறக்கியுள்ள சுயாதீன குழுக்களை தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 2 ஆம் திகதி சந்திக்கவுள்ளது.
இந்த சந்திப்பு தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாவது முறையாக நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் அதன் பிரசார நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.
இதேவேளை, முக்கிய சந்திப்பு ஒன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (30) இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago