2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சிகரெட்களைக் கடத்த முற்பட்ட சீனப் பெண் கைது

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 22 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில், 477 சிகரெட் பெட்டிகளைக் கடத்த முற்பட்ட சீனப் பெண்ணொருவரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்துள்ளதாக, சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

30 வயதுடைய குறித்த பெண்ணிடமிருந்து 4.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சிகரெட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X