Editorial / 2019 ஒக்டோபர் 01 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச திணைக்களங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் காலம் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது. இந்நிலையிலேயே, இதன் கால எல்லை, ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
2015/01/15 தொடக்கம் 2018/12/31 வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக, 2019/01/14 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், குறித்த ஆணைக்குழு அமைக்கப்பட்டது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago