Editorial / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் இயக்கத்தின் சார்பில் மஹேஷ் சேனாநாயக்க போட்டியிடவுள்ளார்.
பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் இயக்கத்தின் மாநாடு இன்று (29) பிற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது.
இந்த மாநாட்டிலேயே, தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரான மஹேஷ் சேனாநாயக்க அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
ජාතික අපේක්ශකයා දේශයට ඉදිරිපත් කිරීමේ ඒ ඓතිහාසික අවස්ථාව...
Posted by
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago