Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பான் - நரிடா விமான நிலையத்திற்கான விமான சேவைகளில் தாமதம் ஏற்படுமென ஶ்ரீ லங்கன் விமான சேவையின் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
நரிடா விமான நிலையத்தை நோக்கி பயணிக்கவிருந்த அனைத்து விமானங்களும் 7 மணித்தியாலங்கள் தாமதமடையுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், இன்றிரவு 7.15 க்கு பயணிக்கவிருந்த UL 460 விமானம் நாளை அதிகாலை 2.35-இற்கு தாமதமாகப் பயணிக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை 0117 771 979 என்ற இலக்கத்துக்குத் தொடர்பை ஏற்படுத்தியும், www.srilankan.com என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசிப்பதன் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
1 hours ago
2 hours ago