2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஜப்பான் வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி சந்திப்பு

Freelancer   / 2022 செப்டெம்பர் 27 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷிக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடல் ஜப்பானின் டோக்கியோ நகரில் இடம்பெற்றுள்ளது.

ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று இரவு டோக்கியோவை சென்றடைந்தார்.

அங்கு, ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் இன்று (27) ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X