2026 மே 07, வியாழக்கிழமை

dd

தடுப்பூசிகளை கலப்பது குறித்து ஆராய்ச்சி

Editorial   / 2021 ஏப்ரல் 30 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இதுவரை அஸ்ட்ரா செனேகா, மற்றும் கொவிட் ஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டிலுள்ளன.

அத்துடன் தற்பொழுது சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிகள்  கிடைக்கப்​பெற்றுள்ளதோடு ரஷ்யாவிலிருந்து ஸ்பூட்னிக் -வி என்ற தடுப்பூசிகளும் விரைவில்  கிடைக்கப்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. 

இந் நிலையில் இரு வேறுபட்ட தடுப்பபூசிகளை 1 ஆம் மற்றும் 2 ஆம் கட்ட தடுப்பூசிகளாகப்  பயன்படுத்துவது பாதுகாப்பானதா  என்பது குறித்து ஆராய்ச்சிகளைத்  தொடங்கவுள்ளதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதாத் சமரவீர தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .