Freelancer / 2021 ஜூலை 12 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணத்தில் வசிப்போர், கொவிட் 19 தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வற்காக முற்பதிவுகளை மேற்கொள்வதற்கான இணையதளத்தை சுகாதார அமைச்சு அறிமுகம் செய்துள்ளது.
அதன் அடிப்படையில், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வசிப்போர் https://vaccine.covid19.gov.lk என்ற இணையதள முகவரியின் ஊடாக முற்பதிவுகளைச் செய்யலாம் என அமைச்சு அறிவித்துள்ளது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .