J.A. George / 2020 ஒக்டோபர் 07 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராகம வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேலியகொட பகுதியை சேர்ந்த 62 வயதுடைய நபர் ஒருவர், நேற்று இரவு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
இதனையடுத்து, குறித்த நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
16 minute ago
46 minute ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
46 minute ago
4 hours ago
7 hours ago