R.Maheshwary / 2021 மே 03 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றாளர்கள் எவரேனும் தமது வீடுகளில் இருப்பார்களாயின் அது குறித்து 1906 என்ற இலக்கத்துக்கு அழைத்து அறிவிக்குமாறு, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் வைத்தியசாலைகள் அல்லது தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதால், இந்த தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
54 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
3 hours ago