2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் இராஜினாமா செய்யவுள்ளார்?

Editorial   / 2018 நவம்பர் 17 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடடியின் விளைவால், நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அதிருப்தியில் காணப்படுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.

இதன் காரணமாக பொதுச் செயலாளர் இராஜினாமா செய்யத் தயாராகவுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.

கொழும்பில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .