Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஒக்டோபர் 15 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தியோகபூர்வ சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய புதன்கிழமை (15) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
சீனாவில் நடைபெற்ற சர்வதேச உலகளாவிய பெண்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை குழுவைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களுடன் அவர் சீனாவுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
டீ.கே.ஜி. கபில
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .