2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

நாடு திரும்புவோருக்கு புதிய அறிவிப்பு

S. Shivany   / 2021 ஜனவரி 12 , பி.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகைதர எதிர்பார்த்துள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள், இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அல்லது வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களின் அனுமதியை பெறுவது கட்டாயம் என, சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.  

அனுமதியை பெறுவதற்கான தகவல்களை முன்வைக்க caaslpax@caa.lk என்ற மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தலாம் என, சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .