Editorial / 2019 ஜூலை 07 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிலவிவரும் கடுமையான வெப்பநிலையின் காரணமாக, கடும் வரட்சியால் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரட்சி ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் அதன் செயலகங்களுக்கு கீழ், மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருவதாக, குறித்த மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் கொடிப்பிலி தெரிவித்தார்.
அத்துடன் பதுளை, மாத்தளை, நுவரெலியா, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் தொடரும் வரட்சியின் காரணமாக காட்டுத்தீ ஏற்படும் அபாயமும் நிலவி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
11 minute ago
23 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
23 minute ago
30 minute ago