Editorial / 2019 நவம்பர் 24 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் அதிகளவான பிரதேசங்களில் காணப்படும் கடும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றரும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காலை நேரத்தில் மழையுடனான வானிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .