Editorial / 2020 ஜூன் 23 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1951 ஆக அதிகரித்துள்ளது.
மாலைத்தீவில் இருந்து வருகை தந்த நபரொருவர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது, 414 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 1526 பேர் குணமடைந்துள்ளனர்.
5 minute ago
20 minute ago
37 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago
37 minute ago
45 minute ago