2021 மே 11, செவ்வாய்க்கிழமை

பங்காளிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்கும் பிரதமர்

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 18 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


அரசாங்கத்தின் பங்காளிக் கட்சித்  தலைவர்களின் சந்திப்பொன்று நாளை அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெறவுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் மற்றும் மே தின நிகழ்வுகள்  தொடர்பில் இதன்போது கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதே​வேளை அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின்  உறுப்பினர்கள்களைச் சந்திக்கும் நிகழ்வும் நாளை மாலை 6.30 மணியளவில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X