Freelancer / 2025 ஜனவரி 29 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரிட்டனின் இந்து - பசுபிக் பிராந்தியத்துக்கான அமைச்சர்
கெதரின் வெஸ்ட் யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரை அவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணம் பொது சன நூலகத்துக்கு விஜயம் செய்த பிரிட்டன் அமைச்சர் அங்கு வடக்கு மாகாண ஆளுநர், வர்த்தகர்கள் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். (a)

8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025